கடவுளிடம் திரும்புங்கள்!
இன்று யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் உங்கள் இருதயத்தை விரிவாகத் திறவுங்கள். இப்பொழுது யாராவது உங்கள் கதவைத் தட்டினால் நீங்கள் திறப்பீர்கள் அவர் உள்ளே உங்கள் விட்டுக்குள் வருவார். அதுப்போல கடவுள் உங்கள் இருதயத்தினுள் வரக் காத்திருக்கிறார். உங்கள் இதயத்தைத் திறந்து, பரமாத்மாவே என் இருதயத்தினுள் வாரும், என்னை படைத்தவரே என் இருதயத்தினுள் வாரும் எனக் கூறுங்கள். அவர் உங்களுள் வருவதை நீங்கள் காண்பீர்கள், நீங்கள்தான் இவ்வுலகிலேயே மகிழ்ச்சியானவராக இருப்பீர்கள். நமக்கென்று காலம் வருகின்றது. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.
- குருதேவ் பாலாசீர் லாறி முத்துக்ருஷ்ணா
Comments
Post a Comment